தில்லி கூட்டம் கூடுவதால் மட்டுமே ஒன்றும் நடக்காதா? மக்கள் ஒன்று திரண்டால் உங்கள் ஆட்சியே மாறும்... நரேந்திர சிங் தோமருக்கு ராகேஷ் திகாயத் பதிலடி..... நமது நிருபர் பிப்ரவரி 24, 2021 அறுவடைக்குத் தயாராக இருக்கும் பயிர்களை தியாகம் செய்யவும் விவசாயிகளால் முடியும்.....